Today:

உணவே மருந்து , மருந்தே உணவு

vegetables

உணவே மருந்து , மருந்தே உணவு

0

விவேகம் என்பது பகுத்தறிவது,உடலுக்கும் மனதுக்கும் தேவையான சக்திகள் அனைத்தும் உணவில் அடங்கியுள்ளது.நாம் உட்கொள்ளும் உணவு எங்கள் உடலில் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு,கிரகிக்கப்பட்டு உடலிற்கு புதிய  வளர்ச்சியை கொடுக்கின்றது. உடலும்,மனமும் உட்கொள்ளும் உணவில் இருந்து  அடிப்படையில் வேறுபட்டது அல்ல,எவ்வாறு உலகில் நாம் காணும் சக்தியும்,சடப்பொருளும் நமது மனமாகவும் உடலாகவும் ஆகியுள்ளனவோ,அதுபோல உடலுக்கும் மனதிற்கும்,உணவுக்குமிடையில் உள்ள அடிப்படை வேற்றுமை எல்லாம் வெறும் தோற்றத்தில் மட்டுமே ஆகவே உணவின் சடமூலக்கூறிலிருந்து நமது எண்ணக் கருவியையும், இந்த மூலக்கூறுகளில் தங்கியுள்ள நுண் ஆற்றல்களில் இருந்தும் எண்ணங்களையும் நாம் உற்பத்தி செய்கிறோம்.அதனால் நம் எண்ணங்களும் நாம் உண்ணும் ...

Read More

 • Slide4

  இயற்கை என்னும் . . .

  0

  மனிதம் குழந்தையாக பிறந்து தவழ்ந்து சிறுது சிறிதாக ஐம்புலன்களையும் விரித்து சூழலை அறிந்து தனது வேரை பரப்பியவாறு வளர்கின்றது.சூழல் காரணிகள் தூண்டல்களுக்கு ஏற்றவாறு துலங்கியவாறு அவற்றுடன் இடைத்தொடர்புகளை கட்டி எழுப்புகின்றது.இயற்கையுடன் இயைந்த நாகரீகத்தை தோற்றுவித்து அதனுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் வந்த மனிதத்துக்கு மதம் பிடித்து போகவே மனித தேவைகள் அசாதாரணமாக அதிகரிக்க இயற்கைக்கு  மாறான விதத்தில் ...

 • cezrl_201641

  மக்கள் உரிமை என்னும் மாயை

  0

  மக்கள் உரிமை என்ற பெயரில் தங்கள் சுயநலனுக்காக ஒட்டுமொத்த சமுதாய நன்மையையும் காவு கொடுக்க துணியாதவர்கள் மக்களில் வெகு சிலரே, இவ்வாறான முட்டாள் கூட்டத்திற்கு தர்க்கரீதியான அறிவுரைகள் வழங்கியும் ஆழ்ந்த விவாதங்கள் புரிந்தும் இம்மக்கள் கூட்டத்தை வழிநடத்த முடியும் என்று பகுத்தறிவுள்ள எந்த மனிதனாவது நம்புவானா ? அது சாத்தியமா ? நியாயபூர்வமான கருத்துக்களுக்கு மக்கள் ...

 • 10456267_1060714103988510_7989679337274297859_n

  உண்மை முகம்

  0

  Feminism,feminists என்று பெண்ணுரிமை என்ற பெயரில் சமூகங்களில் உள்ள ஆண்-பெண் இடைவெளியை அதிகப்படுத்தி,ஆணாதிக்கம் என்று கூறி பெண்களை தனிமைப்படுத்துவதன் மூலம் அடிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்,சர்வதேச மகளிர் தினம் எல்லாம் இவர்களின் ஏற்பாடுகள்தான்..சமூகத்தின் அடிப்படையாக பெண்மையை சிதைப்பதில் வெற்றிகண்டு வருகிறார்கள்,”பெண்களால் எல்லாம் முடியும்” என்னும் கோசத்துடன் ஆசைவார்த்தை காட்டும் இவர்கள் ஒரு சர்வதேச முகவர்கள்,இவர்கள் உலகின் பலபாகங்களிலும் உள்ள சமூகங்களில் ...

 • i-declare-that-subcomandante-marcos-no-longer-exists-the-leader-of-the-zapatistas-steps-down-1401118322

  எழுத்தும் எதிர்ப்பும் பகுதி II

  0

  உங்கள் முன்னால் இருக்கும் அனைத்தையும் விலைக்கு வாங்குவது களங்கப்படுத்துவது அடக்கியாள்வது தகர்த்துநொறுக்குவது ஒழித்துக்கட்டுவது ஆகியவற்றை வழக்கமாக கொண்டிருக்கும்  நீங்கள் இன்று சுயமரியாதையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானவுடன் ஆர்ப்பரிப்பதில் எந்த நியாயமும் இல்லை   எந்த தொலைநோக்குமற்று நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி தேசிய இறையாண்மையை பலி கொடுக்கின்ற ஓர் அமைப்பின் அதிகாரபூர்வமான வாரிசாக இருக்கின்றீர்கள்   ...

 • _75095186_e178a109-bbbf-4d5a-97b3-310703299a40

  எழுத்தும் – எதிர்ப்பும் பகுதி I

  17

  என்றென்றைக்குமாக செத்துப்போனவர்கள் நாங்கள் மீண்டும் இப்பொது சாகிறோம் இப்போது வாழ்வதற்காக . . . எங்கள் ஆயுதத்தை நாங்கள் கீழே போடமாட்டோம் .எங்களுக்கு மன்னிப்போ ! கருணையோ ! வேண்டாம் எங்களுக்கு வேண்டியது நீதி நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை நீங்கள் ஏற்றுகொள்ளாமல் இருக்கலாம் . ஆனால் இப்பாதையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமான நிலைமைகள் மிக மோசமானவை ,கொடூரமானவை என்பதை நீங்கள் ...