Today:

தொலைநோக்கற்ற கல்வி என்றும் தொல்லையே

failed-education-system

தொலைநோக்கற்ற கல்வி என்றும் தொல்லையே

0

மாணவன் : ஏன் படிக்கிறம் ? ஆசிரியர் : சாப்பாட்டுக்குதான் மாணவன் : சாப்பாட்டுக்குத்தான் படிக்கிறம்னா எதுக்கு படிப்பான் நேர வயல்,தோட்டத்தில இறங்கி விவசாயம் பார்க்க வேண்டியதுதானே? ஆசிரியர் : படிச்சா நோகாம இருந்து சாப்பிடலாம் மாணவன் : நோகாம இருந்து சாப்பிட்டா நோய் வருமே,அதுக்கு செலவு ? ஆசிரியர் : நல்லா படிச்சா கை நிறைய உழைப்பீங்க தானே,அதில ஒரு பகுதியை உடல்நலத்துக்கு செலவு செய்யலாம் மாணவன் : விவசாயம் செய்து நமது உணவை நாமே தயார் செய்தா நோய்கள் எதுக்கு வரப்போகுது ? ஆசிரியர் : நீர் மட்டும் ...

Read More

  • craneo-de-paracas3

    மர்மம் நிறைந்த பறக்காஸ் மண்டையோடுகள் . . .

    0

    தென் அமெரிக்க நாடான பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் மர்மம் நிறைந்தவை.3௦௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறியப்படும் சுமார் 350 வரையிலான மண்டையோடுகள் இவ்வாறு பெருவின் பறக்காஸ் எனும் பாலைவனபகுதியில் நிலத்தின் கீழிருந்து எடுக்கப்பட்டுள்ளன.இவற்றின் மீது மேற்கொண்ட ஆய்வில் மனித இனத்தின் ஆரம்ப முடிச்சுகள் பல அவிழ்க்கப்படலாம் என்றும் இதுவரை மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியாக கொள்ளப்பட்டவை ...

  • 1439069443_sahasra-linga-07

    ஆற்றுபடுக்கையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டுபிடிப்பு . . .

    0

    இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஓடும் சாமல ஆற்றின் நீர்மட்டம் வரட்சி காரணமாக கீழிறங்க,ஆற்றுப்படுக்கையில் கற்களில் செதுக்கபட்ட ஆயிரம் சிவலிங்க வடிவங்கள் வெளியில் தெரிய தொடங்கி உள்ளன.பண்டைய காலத்தில் செதுக்கப்பட்ட இவை பின்னர் நீரினால் மூடப்பட்டிருக்கலாம், அவற்றின் படங்கள்

  • school-mind-control

    பாடசாலையில் படிப்பிக்கப்படும் பொதுவான பொய்கள்

    0

    6.விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை நிறையில்லா பொருட்கள் காரணமாக ஈர்ப்பு விசையை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றன,மற்றபடி ஈர்ப்பு விசை விண்வெளியில் இல்லை என்று இல்லை,குறைவு 5.நிலக்கரியிலிருந்து வைரம் உருவாகின்றது பூமி உருவாகும் போதே கார்பன் அதில் ஒரு மூலக்கூறாக இருந்துள்ளமை கார்பன் தேதியிடல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் பின்னரே புவி மேற்பரப்பில் இருந்த தாவரங்கள் இறந்து ...

  • IMG_20160220_120214

    ஆனையிறவு உப்பளம் இயங்கு நிலையில் . . .

    0

    மீள புனரமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் மீண்டும் இயங்கி வருகின்றது. முதல் ஆண்டில் எட்டு மெற்றிக்தொன் உற்பத்தியை எதிர்பார்ப்பதாகவும் எதிர்வரும் ஆண்டுகளில் பதினெட்டு மெற்றிக்தொன் வரையிலான உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார் இதனால் இறக்குமதி செய்துவரப்படும் உப்பின் அளவு குறைக்கப்பட்டு நாடு உப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • imgres

    இமாலய அடுக்குகளில் வாழும் உலகின் மகிழ்ச்சியான குடிகள் : HUNZAS

    0

    வடஇந்தியா,காஷ்மீர்,சீனா எல்லைகளை கொண்ட இமாலயமலை சிகரங்களில் வாழும் ஹன்சஸ் குடிமக்கள் உலகிடமிருந்து மிகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் அதேவேளை உலகிலேயே அதிக மகிழ்ச்சியான மக்கள் கூட்டமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.கடல் மட்டத்தில் இருந்து 9௦௦௦ அடி உயரத்தில் சுமார் 3௦௦௦௦ எண்ணிக்கையிலான மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அகராதியில் நோய் என்ற வார்த்தையே இல்லை,சராசரியாக 100 வருடங்கள் வாழும் இவர்களில் ...

  • The-Best-Natural-Way-To-Clear-Your-Lungs-Of-Nicotine-and-Tar

    புகைப்பிடிப்பால் விளையும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த . . .

    0

    புகைபிடிப்பதன்  மூலம் உட்செல்லும்  நிக்கொட்டினால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை. உலகில் நொடிக்கு ஒருவரும் ஆண்டுக்கு 60 இலட்சம் பேரும் சிகரெட் புகைபிடிப்பதனால் இறக்கின்றனர்.புகைப் பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத் துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். ...

  • 10399713_1012256172194819_6708564118970813924_n

    கடின பயிற்சி வெற்றியை இலகுவாக்கும் – விராத் க்ஹோலி

    0

    விராத் க்ஹோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடின இலக்கை சவாலாக துரத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்,வெற்றி பெற்றதும்  நிலத்தில் விழுந்து வணங்கி,வானை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி தனது வெற்றிக்கு காரணம் அந்த எங்கும் வியாபித்துள்ள பிரம்மம்தான் என்பதை குறியீடாக காட்டியிருந்தார்.எம்மையும் எல்லாவற்றையும் படைத்த பிரம்மம் எங்கள் கூடவே எப்பவும் இயங்கி வருகின்றது,எமது அறியாமை ...

  • ht721

    கோடை வெப்பத்திற்கு பழங்கள் சாப்பிடும் முறை

    0

      எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை ‘எப்படி’ அதுவும் ‘*எப்போது’* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன? பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!! பழங்களை வெறும் ...

  • fbi-school-classroom

    அமெரிக்க மாணவர்களை உளவு பார்க்கும் FBI

    0

    தீவிரவாதத்துக்கு எதிரான பாரிய கண்காணிப்பு என்னும்  திட்டத்தின் கீழ் அமெரிக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களை உளவு பார்த்து வருவதுடன் அவர்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டி வருகின்றது.குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள்,போர் நடைபெறும் நாடுகளுக்கு சென்றுவருபவர்கள் , அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தியடைபவர்கள் இவர்களை குறிவைத்தே இந்த உளவு பார்க்கும் திட்டம் கூடுதலாக நடைமுறைபடுத்தப்படுகின்றது.இவர்களை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்திவரும் ...