Today:

அமெரிக்க தேர்தல் களம் : ரம்ப் மீதான விமர்சனத்தால் கட்டமைக்கப்படும் ஹிலாரி எனும் மாயவிம்பம் ; யாழன்

Posted by YAALAN0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன,களத்தில் மோதும் பிரதான இரு வேட்பாளர்களாக ஹிலாரி கிளின்டனும் டொனால்ட் ரம்பும் உள்ளனர்,டொனால்ட் ட்ரம் மிகப்பெரும் தொழிலதிபர்,அரசியலில் அனுபவம் இல்லாதவர்,ஹிலாரியின் குடும்ப நண்பரும் கூட,குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் இவருக்கும்,ஜனநாயக்கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரிக்கும் இடையில் போட்டி நிலவுவதாக மேற்கத்தேய ஊடகங்களால் காட்டப்பட்டு வருகின்றன,மக்களும் வழமை போல சுயமாக யோசிக்க நேரமில்லாமல் இவற்றின் பின் சென்று ஏமாறுகின்றனர்,

ஹிலாரி,அமெரிக்காவின் புகழ்பூத்த ஜனாதிபதியாக இருந்த கென்னடி அமெரிக்காவிற்கு சிஐஏ அமைப்பு ,இஸ்ரேலின் அணு ஆயுத உற்பத்தியை இடைநிறுத்த முற்பட்ட வேளையில் சுட்டுகொல்லப்பட்டிருந்தார்,அதன் பின்னர் அவரின் இரகசிய காதலியான மார்லின் மன்றோ உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்,அவரின் தம்பியான ஜீனியர் கென்னடி நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு போட்டியிட இருந்த வேளை விமான விபத்தொன்றில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்,அதன் பின்னர் ஹிலாரி நியூயோர்க் மேயராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்,அமெரிக்க டாலர் உரிமையாக கொண்ட அமைப்பான ராத்சில்ட் பவுண்டேசனின் செயலாளராக பதவி வகித்தும் இருந்தார்,பில்கிளின்டன் ஜனாதிபதியாக இருந்து வெளியேறிய போது வெள்ளைமாளிகைக்கு உரித்தான பொருட்களை திருடியாக ஹிலாரி மீது விசாரணை நடத்தப்பட்டிருந்தது.பின்னர் ஜனநாயக கட்சியில் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டிருந்தார்,அதில் ஓபாமா வெற்றி பெற்றிருந்தார்,பின்னர் ஒபாமா பதவிகாலம் முடியும் தறுவாயில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகிறார்,

ஹிலாரி இயல்பாக பொய் பேசக்கூடியவர்,அமெரிக்காவை இரகசியமாக திரைக்கு பின்னால் இருந்து இயக்கும் கும்பல் ஹிலாரியை இந்தமுறை ஐனாதிபதியாக்க முயலுகின்றன,எனினும் நேரடியாக எந்த அமெரிக்க அரசியல்வாதிக்கும் சரி ஏன் ஹிலாரிக்கும் கூட எனக்கு வாக்கு போடுங்கள் என்று அமெரிக்க மக்களிடம் கேட்க தைரியம் இல்ல,அதனாலேயே ஒருவரையொருவர் அவதூறாக கதைத்து காலத்தை போக்கின்றனர்,டொனால்ட் ரம்ப் என்னும் கோமாளியை இறக்கி அமெரிக்க மக்களை கொண்டு அவரை வெறுக்க வைத்து உணர்வுகளை உசுப்பி ஹிலாரிக்கான வாக்கு வங்கியை பலப்படுத்தவே முயல்கின்றனர்,அண்மையில் டொனால்ட் ரம்ப் ஜனாதிபதி பதிவிக்கு பொருத்தமில்லாதவர்னு ஒபாமா கூறியி இரகசியமாக ஹிலாரிதான் பொருத்தமானவர் என்பதை மறைமுகமாக சொல்லுகிறார்,அதை நேரே சொல்லும் தைரியம் அவருக்கும் இல்லை,ஒபாமாவின் மனைவியும் டொனால்ட் ரம்புக்கு பெண்கள் வாக்களிக்கவேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்,இதன் மூலம் பெண்கள் எல்லோரையும் ஹிலாரி பக்கமாக திருப்புகின்றனர்,உலகின் அதி முட்டாள்கள் அனைவரும் அமெரிக்காவில் தான் இருக்கிறாங்க என்பதற்கு இந்த ஒரு சான்று போதுமானது,அரசியல் படுகொலைகளுக்கு பெயர் போன ஹிலாரியும் சரி அரசியல் அறிவில்லாத பெண் பித்தர்,இருவரும் ஐனாதிபதி பதவிக்கு பொருத்தமில்லாதவர்கள்தான்,எனினும் 40 கோடி அமெரிக்கர்களை இரு சாத்தனின் விசுவாசிகளை நோக்கி திருப்ப வைத்து,அதில் ஒன்றை மிகவும் கொடியதாக காட்டி அதன் பின்னால் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டு மறைமுகமாக அதே குணம்கொண்ட இன்னொரு சாத்தானின் விசுவாசிக்கு அடமானம் வைக்க அமெரிக்க மீடியாக்களும்,அரச அதிகார வர்க்கமும் முயன்றுகொண்டிருக்கின்றன.

இத்தனைக்கும் கூட்டங்களில் ஹிலாரியை நோக்கி கேட்க்கப்படும் கேள்விகளுக்கு சொந்தாமா பதிலளிக்கும் திறமை கூட இல்லாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றார்

மைக்,காதில் இயர் பீஸ் வைத்து கேள்விகளுக்கான பதிலை வேறு ஒரிடத்தில் இருந்து பெற்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்,அமெரிக்க மக்கள் இருவரில் யாரை தேர்வு செய்தாலும்,,போர் தொடர்வது உறுதி,,ஹிலாரி வென்றால் ஒபாமாவின் போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்,டொனால்ட் வென்றால் உள்நாட்டு போர் நடக்க வாய்ப்பு அதிகம் 

பொறுத்திருந்து பார்க்கலாம்…

அன்புடன் யாழன்

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+