Today:

மர்மம் நிறைந்த பறக்காஸ் மண்டையோடுகள் . . .

Posted by YAALAN0

தென் அமெரிக்க நாடான பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் மர்மம் நிறைந்தவை.3௦௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறியப்படும் சுமார் 350 வரையிலான மண்டையோடுகள் இவ்வாறு பெருவின் பறக்காஸ் எனும் பாலைவனபகுதியில் நிலத்தின் கீழிருந்து எடுக்கப்பட்டுள்ளன.இவற்றின் மீது மேற்கொண்ட ஆய்வில் மனித இனத்தின் ஆரம்ப முடிச்சுகள் பல அவிழ்க்கப்படலாம் என்றும் இதுவரை மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியாக கொள்ளப்பட்டவை தவறு என நிறுவப்பட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றின் மீது நடத்தப்பட்ட DNA சோதனையில் இவற்றில் காணப்படும் DNA வகை உலகில் வேறு எந்த உயிரினத்தின் DNA உடனும் பொருந்தவில்லை என்பதும்,ஹோமோசேப்பியன்ஸ்ன் பரிணாம வளர்ச்சியுடன் முரண்படுகின்ற வகையில் இவை காணப்படுவதும் மிகுந்த மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இவை வேறு உலகத்தை சார்ந்தவையா? மனிதர்கள் வேறு கிரகத்தில இருந்தா இவ்வுலகிற்கு வந்தார்கள்? பிரபஞ்சவெளியில் மனிதர்கள் தனியாக விடப்படவில்லை என்ற பல கேள்விகளை இந்த பறக்காஸ் மண்டை ஓடுகள் எழுப்பியுள்ளன. . .Paracas-skulls-alien-beings-Ancient-Code

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+