Today:

பாடசாலையில் படிப்பிக்கப்படும் பொதுவான பொய்கள்

Posted by YAALAN0

6.விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை

நிறையில்லா பொருட்கள் காரணமாக ஈர்ப்பு விசையை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றன,மற்றபடி ஈர்ப்பு விசை விண்வெளியில் இல்லை என்று இல்லை,குறைவு

5.நிலக்கரியிலிருந்து வைரம் உருவாகின்றது

பூமி உருவாகும் போதே கார்பன் அதில் ஒரு மூலக்கூறாக இருந்துள்ளமை கார்பன் தேதியிடல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் பின்னரே புவி மேற்பரப்பில் இருந்த தாவரங்கள் இறந்து அழிந்து பூமியினுள் புதைந்து நிலக்கரி உருவாகியது

4.எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்தமை

பல்பை கண்டுபிடித்த ஹென்ரிச் கொய்பெல் இறந்ததும் அவரது விதவை மனைவியிடமிருந்து பணக்காரர் ஆனா எடிசன் பல்புக்கான காப்புரிமையை பணம் கொடுத்து வாங்கினார்,கண்டுபிடிக்கவில்லை

3.நாக்கு சுவைகளை பிரித்தறிய வேறு வேறு பகுதிகளை பயன்படுத்துகிறது

நாக்கு மேற்பரப்பு எல்லா சுவைகளையும் ஒரே மாதிரியே பிரித்தறிகின்றது,அதன் மேல்பகுதியில் காணப்படும் அமிலம் ஒன்றே இவற்றை வேறுபடுத்துகின்றது

2.அபிரகாம்லிங்கன் அடிமைத்தனத்துக்கு முழுமையான எதிரானவர்

1862ல் லிங்கன் அடிமைத்தனத்தை விலக்காமல் நாட்டை ஒன்றுபடுத்த வழியிருந்தால் அந்த வழியில் நான் முயற்சி எடுத்திருப்பேன் என்றார்.

1.நியூட்டன் ஆப்பிள் விழுந்ததை வைத்தே புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார்

விசை தாக்காமல் பொருள் ஒரு திசையில் அசையாது என்பது அதுக்கு முதலே இருந்த ஒரு கருதுகோள்

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+