Today:

ஆனையிறவு உப்பளம் இயங்கு நிலையில் . . .

Posted by YAALAN0

மீள புனரமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் மீண்டும் இயங்கி வருகின்றது.
முதல் ஆண்டில் எட்டு மெற்றிக்தொன் உற்பத்தியை எதிர்பார்ப்பதாகவும் எதிர்வரும் ஆண்டுகளில் பதினெட்டு மெற்றிக்தொன் வரையிலான உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்

இதனால் இறக்குமதி செய்துவரப்படும் உப்பின் அளவு குறைக்கப்பட்டு நாடு உப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+