Today:

அமெரிக்க மாணவர்களை உளவு பார்க்கும் FBI

Posted by YAALAN0

தீவிரவாதத்துக்கு எதிரான பாரிய கண்காணிப்பு என்னும்  திட்டத்தின் கீழ் அமெரிக்க பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களை உளவு பார்த்து வருவதுடன் அவர்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டி வருகின்றது.குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள்,போர் நடைபெறும் நாடுகளுக்கு சென்றுவருபவர்கள் , அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தியடைபவர்கள் இவர்களை குறிவைத்தே இந்த உளவு பார்க்கும் திட்டம் கூடுதலாக நடைமுறைபடுத்தப்படுகின்றது.இவர்களை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்திவரும் FBI தொடர்ந்து அறிக்கைகளை தமது மேலிடத்துக்கு அனுப்பிவருகின்றது.வெளிநாடு புரட்சியாளர்கள்,தீவிரவாதிகள்,அநாமதேய நபர்கள் அமெரிக்காவினால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறன பல்கலைக்கழக,பாடசாலை மாணவர்களை தொடர்புகொண்டு அவர்களை மூளைசலவைக்கு உட்படுத்துவதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக திருப்பிவிடுவார்கள் எனும் அச்சம் காரணமாகவே  இவ்வாறான தொடர் கண்காணிப்பில் மாணவர்கள் வைக்கபட்டு இருக்கிறார்கள் என்று சில அமெரிக்க தனியார் உளவுத்துறைகள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.மாணவர்கள் மட்டுமில்லாமல் அமெரிக்க மக்களும் நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகின்றர்கள்,சந்தேகத்துக்கு இடமானவர்களின் மரபணுக்கள் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் உடம்பில் இருந்து நானோ தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்படுகின்றன,RFID எனும் மிக சிறிய மின்காந்ததகடுகள் மனித உடலினுள் செலுத்தப்பட்டும் அதன் மூலமாக மக்கள் கண்காணிக்கப்படுகின்றர்கள்.அமெரிக்காவினுள் பிரதேசவாதம்,பிரிவினைவாதம்  கதைப்போர்,அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போரை விமர்சிப்போர்,அமெரிக்க உள்ளக பொலிசின் அடக்குமுறைகளை எதிர்ப்போர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதுடன் கானமல்போகவும் செய்யபட்டும் இருகின்றார்கள்,சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருகின்றார்கள்.

 

 

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+