Today:

உண்மை முகம்

Posted by YAALAN0

Feminism,feminists என்று பெண்ணுரிமை என்ற பெயரில் சமூகங்களில் உள்ள ஆண்-பெண் இடைவெளியை அதிகப்படுத்தி,ஆணாதிக்கம் என்று கூறி பெண்களை தனிமைப்படுத்துவதன் மூலம் அடிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்,சர்வதேச மகளிர் தினம் எல்லாம் இவர்களின் ஏற்பாடுகள்தான்..சமூகத்தின் அடிப்படையாக பெண்மையை சிதைப்பதில் வெற்றிகண்டு வருகிறார்கள்,”பெண்களால் எல்லாம் முடியும்” என்னும் கோசத்துடன் ஆசைவார்த்தை காட்டும் இவர்கள் ஒரு சர்வதேச முகவர்கள்,இவர்கள் உலகின் பலபாகங்களிலும் உள்ள சமூகங்களில் இவ்வாறான கருத்துக்களை பரப்பி ஆண்-பெண் இடைவெளியை அதிகப்படுத்தி அச்சமூகங்களை ஆட்டம் காண வைத்து அடிமைப்படுத்திக்கொள்கிறார்கள்..
தாமாக விரும்பி வீட்டில் தங்கியிருந்து தனது குழந்தைகளை பராமரிக்கும் பெண்களை துரோகியாக்கும் இவர்கள்,பெண்ணுரிமை என்ற போர்வையில் பெண்களை தனித்து வாழ நிர்ப்பந்திக்கிறார்கள்,இதற்கான செயல்திட்டங்கள் சியோனிச இலக்கான புதிய உலக ஒழுங்கு திட்டத்துக்காக உலகம் முழுவதும் பில்லியன் டொலர்கள் செலவில் நடந்துவருகின்றது…
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தை ஆணாதிக்கம் என்று பிரிப்பதே இவர்கள் நோக்கம்,,குடும்பம் பிரிக்கப்பட்டால்,சமூகம் பிரிந்து,தேசம் பிளவடையும்,நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை எம்மை அடிமைப்படுத்தமுடியாது,அதற்காகவே அவர்கள் பெண்ணுரிமை என்னும் ஆயுதத்தை எடுத்து எம் பெண்களிடமே கொடுத்துவிடுகிறார்கள்…

Tags

Leave Comment |

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+