Today:

எழுத்தும் – எதிர்ப்பும் பகுதி I

Posted by YAALAN17

என்றென்றைக்குமாக செத்துப்போனவர்கள் நாங்கள் மீண்டும் இப்பொது சாகிறோம் இப்போது வாழ்வதற்காக . . .

எங்கள் ஆயுதத்தை நாங்கள் கீழே போடமாட்டோம்

.எங்களுக்கு மன்னிப்போ ! கருணையோ ! வேண்டாம்

எங்களுக்கு வேண்டியது நீதி

நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை நீங்கள் ஏற்றுகொள்ளாமல் இருக்கலாம் .

ஆனால் இப்பாதையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமான நிலைமைகள் மிக மோசமானவை ,கொடூரமானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்

அதை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால் அதுவே எங்களுக்கு நீங்கள் செய்கின்ற மாபெரும் உதவியாக இருக்கும்.

எமது பாதங்களுக்கு கீழே கற்கள் இருக்க காரணமான ஒன்று எம்மிடம் இன்றும் இருகின்றது

எம்மிடம் இருப்பதெல்லாம் சுயமரியாதை ஒன்றுதான்,இதை மறந்ததால்  எமக்கு ஏற்பட்ட அவமானம் மிகப்பெரியது,நாங்கள் எதற்காக மன்னிக்கப்பட வேண்டும்?

அவர்கள் எதற்காக எங்களை மன்னிக்கவேண்டும்?

பட்டினியால் இறந்து போகாமல் இருந்ததற்காகவா?

எங்களின் துயரங்களை மௌனமாக ஏற்றுக்கொள்ளவில்லை  என்பதற்காகவா?

காலங்காலமாக எம்மீது சுமத்தப்பட்டுவரும் வெறுப்பையும் புறக்கணிப்பையும் பணிவுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகவா?

மற்ற அனைத்து பாதைகளும் மூடப்பட்டு இருப்பதை கண்டபிறகு ஆயுதங்களை ஏந்தி எழுச்சியடைந்தோம் என்பதற்காகவா?

நாங்கள் எழுச்சியடைவதற்கு முன்பு தயாரிப்பு வேலைகளை செய்ததற்காகவா?

மக்கள் தங்களுக்கு சொந்தமானதை பெற சாத்தியமான எல்லா வழிகளிலும் போராட வேண்டும் என்பதற்காவா?

ஜனநாயகம்,நீதி ஆகியவற்றுக்காக போராடியதற்காகவா?

முந்தைய கெரில்லா படைகளின் உதாரணங்களை பின்பற்றியதற்காகவா?

சரணடைய மறுத்தற்காகவா

?

விலை போக மறுத்ததற்காகவா?

எங்களுடைய அச்சமெல்லாம் அற்றுப்போகும் அளவிற்கு சாவுடன் நாங்கள் அடிக்கடி உட்காந்திருந்த அதே சமயத்தில் வேற்று வாக்குறுதிகளையும், வெற்று சொற்களையும் மட்டுமே எமது சட்டைபைகளிலும் எங்கள் ஆன்மாவிலும் நிறைத்தவர்களா? எங்களை மன்னிப்பது?

 

எங்களை நாங்களே ஆள்வதற்கான உரிமையையும் தகுதியையும் எங்களுக்கு வழங்க மறுப்பவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா?

எங்களுடைய பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் மதிக்காதவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்ற பயங்கர குற்றத்திற்காக எங்களை ஒடுக்குகின்ற,சித்திரவதை,படுகொலை  செய்கின்றவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமா?

நிகழ்காலத்தையும்,கடந்தகாலத்தையும் போலவேதான் தானும் இருக்கப்போவதாக எதிர்காலம் அச்சுறுத்துகின்றது.மனிதகுலத்தின் மனசாட்சியானது பெண்களின் மனசாட்சியின் மூலமே வெளியிடப்படுகின்றது.

மனிதநேயத்தோடு நடந்துகொள்வதை பற்றிய அறிவு என்பது தாங்கள் பெண்கள் என்பதையும் தாங்கள் போராடவேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பதாகும்.அவர்களுக்காக இனிமேல் யாரும் பேசவேண்டிய அவசியமில்லை.அவர்கள் தங்கள் பாதையை தேர்வு செய்துகொள்வார்கள்

எங்களுடைய ஆக்ரோசத்தை கண்டு இந்த நாடு அச்சமடையவில்லை  என்று நீங்கள் கூறுவது சரியே

ஆனால் நீங்கள் இன்னும் சரியான முழுமையான பாடத்தை பெறவில்லை.

 

நிலையற்ற தன்மை – பாதுகாப்பின்மை – வன்முறை ஆகியவற்றை தீவிரமாக பரப்புகின்ற  முதன்மையான அமைப்பு அரசு-கட்சி அமைப்புதான் இந்த அரசியல் அமைப்பை உங்களால் அழிக்கமுடியாது.ஏனெனில் இந்த அரசியல் அமைப்பு இருப்பதினால்தான்  உங்களால் அதிகாரத்தை கைப்பற்றமுடிந்திருக்கின்றது.இவர்கள் கொடிய விலங்குகள் இவர்களுக்கென்று சொந்த நாடு இல்லை,இவர்களுக்கு எதிரான இந்த போரின் முடிவு எப்படிபட்டதாக இருந்தாலும் சரி

எந்த பயனும் அற்றதாக இன்று பலருக்கு தோன்றுகின்ற இந்த தியாகத்திற்கு பிறகு உடனடியாகவோ / சிறுது காலம் கழித்தோ மற்ற தேசங்களை பிரகாசமடைய செய்கின்ற ஒரு மின்னல் உரிய பலன்களை தரும்.

வரலாற்றின் தர்க்கரீதியான முடிவும் எங்கள் உள்ளங்களில் நாங்கள் உணர்கின்ற அவமானமும்,சுயமரியாதை என்று அழைக்கப்படுகின்ற கொந்தளிக்கும் உணர்வு இன்று பெயரற்றவர்களாக இருக்கின்ற எங்களை என்றென்றைக்குமாக உண்மையுள்ளவர்களாக மாற்றும்.

 

எங்களுடைய போர்,ஒவ்வொருவரும் புரிகின்ற போர்,தானாக முடிவுக்கு வந்துவிடும்.பயனற்ற  இந்த போர் ஓர் பயங்கர கனவை போல மறைந்துவிடும்

அதிகாலையின் வெளிச்சம் அந்த இடத்தில் பரவும் இருள் விலகும்.

இந்த அமைதியைத்தான் நான் விரும்புகின்றேன். வேறு திசையில் மேற்கொள்ளப்படும்  எந்தவொரு முயற்சியும்  ஏமாற்றுவேலையாகவே இருக்கும்.

அதிகாரம் படைத்தவர்களுக்கு ஆதாயங்களை தருகின்ற போரை/ஆக்கிரமிப்பை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமும் , தீவிரபடுத்துவதன் மூலமும் உடைமையற்றவர்களின் போரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியானது வரலாற்றின் தீர்ப்பை தள்ளிபோடுவதாகவே இருக்கும்…

இந்த மண்ணிலும் வானத்திலும் ஜனநாயகமும் சுதந்திரமும் நீதியும் வெற்றி பெறும் என்பதே வரலாற்றின் அந்த தீர்ப்பாகும்.

 

எமது போரை அழிக்க நினைக்கும் நீங்கள் மறைந்து ஒழியவேண்டும்

ஒரு வரலாற்று தவறையும்,மனிதகுலத்தை அழிப்பதற்கான முயற்சியையும் ஒரு பயங்கரமான தவறையும் நீங்கள் பிரதிநிதித்துவபடுத்துகின்றீர்கள் என்பதால் மட்டுமல்ல அறிவாற்றலுக்கே அசிங்கமாக இருக்கின்றீர்கள் என்பதாலும் நீங்கள் மறைந்து ஒழிய வேண்டும்.

நாங்கள் உங்களுடைய மறுபக்கம்,முற்றிலும் எதிரான பிரதி விம்பம்,நாங்கள் உருவாவதற்கும்,நாங்கள் வளர்ச்சியடைவதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியது நீங்கள்தான்,எனவே நாம் மறைந்தொழிய வேண்டும் எனில் நீங்களும் மறைந்து ஒழியவேண்டும்.

.   .

தொடரும்

Tags

Leave Comment |

17 Comments

 • UB

  Hiya! Quick question that’s completely off
  topic. Do you know how to make your site mobile friendly?
  My weblog looks weird when browsing fromm my iphone 4.
  I’m trying too find a template or plugin that might bbe able to resolve this issue.
  If you have any suggestions, pleease share.
  Cheers!http://bllprk.com/members/jeseniabrummit/activity/1104805/

 • http://56K.us/c64419m6587920

  Excellent goods from you, man. I have understand your stuff previous to and you’re just extremely excellent.
  I really like what you have acquired here, really like what you
  are stating and the way in which you say it.
  You make it entertaining and you still take care of to keep it sensible.
  I can not wait to read much more from you.

  This is really a wonderful website.

 • Gaya Rambut Sesuai Zodiak

  This is really attention-grabbing, You’re a very skilled blogger.
  I have joined your rss feed and look ahead to in search of more of your great post.
  Also, I have shared your site in my social networks

 • belerang

  I believe this is among the such a lot significant information for me.

  And i am glad studying your article. But should
  observation on some basic issues, The web site
  taste is wonderful, the articles is in point of fact great :
  D. Good process, cheers

 • QY

  Hi, I do believe this is a great website. I stumbledupon iit 😉 I’m goig to return yet again since i have book-marked it.
  Money and freedom is the greatest wayy to change, may you bee
  rich and continue to guide other people.

 • KapanLagi

  It’s hard to come by educated people in this particular
  topic, but you sound like you know what you’re talking about!
  Thanks

 • wants to be

  Keep this going please, great job!

 • tren Di tahun

  Great site. Plenty of useful information here. I’m sending
  it to some pals ans additionally sharing in delicious.
  And obviously, thanks on your effort!

 • download permainan bmx

  Request a proper identification of a catch.

 • large tags model

  Greetings! I know this is kinda off topic but I was wondering
  which blog platform are you using for this website?
  I’m getting fed up of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another
  platform. I would be awesome if you could point me in the direction of
  a good platform.

 • Paling cocok untuk orang

  I don’t even know how I ended up here, but I thought this post was good.

  I do not know who you are but definitely you are going to a famous blogger if you aren’t already 😉 Cheers!

 • ketombe

  Hi, I do believe this is a great web site.

  I stumbledupon it 😉 I am going to revisit yet again since I book-marked it.
  Money and freedom is the best way to change,
  may you be rich and continue to help others.

 • Bomseks Bokep Streaming

  Excellent customer service as well as room service. Von D is a tattoo artist and television personality.
  With its offcbeat thinking andd themes, the channel
  has indeed changed the definition of adut content to some extent.
  There were very grown-up things on that album – and while I
  agree that the sale of the album should not have been banned,
  tto this day I’m pretty certain that a fourteen year old should have never been able to purchasse it.
  Hairdressers comprise often moved in between commoners and kings, however they include attained their most important level of popularity at a few facts inside historical past: soon just before the loss
  of Greece, specifically right before the French Revolution –
  and presently.

 • http://uluv.us

  I have read several just right stuff here. Certainly
  value bookmarking for revisiting. I wonder how so much attempt you put
  to make this kind of magnificent informative web site.

 • untuk

  These are in fact great ideas in regarding blogging.

  You have touched some good factors here. Any way keep up wrinting.

 • We all appreciate pictures of your catch, but help foster discussion and education of others by giving some details.

 • KN

  You want too make sure the contractor is properly licensed to do the work you need done AND properly
  insured so you can’t bbe sued in case someone gets hurt on your property.
  Thhey are extremely easy to clean, and arre suitfable for almost any application. Thoughout the construction process, there are
  going to be a lot of questions, comments, concerns, andd a general need for solid communication between all parties involved.

Leave a Reply to http://www.tophood.com.cn/member.asp?action=view&memName=RyanCarolan788642 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

(required)
(required)

A- A A+