Today:

எழுத்தும் – எதிர்ப்பும் பகுதி I

_75095186_e178a109-bbbf-4d5a-97b3-310703299a40

எழுத்தும் – எதிர்ப்பும் பகுதி I

17

என்றென்றைக்குமாக செத்துப்போனவர்கள் நாங்கள் மீண்டும் இப்பொது சாகிறோம் இப்போது வாழ்வதற்காக . . . எங்கள் ஆயுதத்தை நாங்கள் கீழே போடமாட்டோம் .எங்களுக்கு மன்னிப்போ ! கருணையோ ! வேண்டாம் எங்களுக்கு வேண்டியது நீதி நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை நீங்கள் ஏற்றுகொள்ளாமல் இருக்கலாம் . ஆனால் இப்பாதையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமான நிலைமைகள் மிக மோசமானவை ,கொடூரமானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் அதை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால் அதுவே எங்களுக்கு நீங்கள் செய்கின்ற மாபெரும் உதவியாக இருக்கும். எமது பாதங்களுக்கு கீழே கற்கள் இருக்க காரணமான ஒன்று எம்மிடம் இன்றும் இருகின்றது எம்மிடம் இருப்பதெல்லாம் ...

Read More

 • img_0359.jpg

  அங்கமும் வேதமும் ; யாழன் 

  0

  உலகியல் தொடர்பான இரக்கம்,துன்பம்,கண்ணீர் என்பன ஒருவனின் அறியாமையின் அடையாளங்கள்,மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் பிரபஞ்சத்தின் முக்குணங்களால் தாக்கமடைந்து மாசு அற்றதாகின்றதுநீங்கள் எதை செய்தாலும் நன்மையே,எது எங்க நடந்தாலும் பிரபஞ்சம் அதற்கு இறுதியில் நன்மை வடிவம் கொடுத்தே செயல்படுத்துகின்றது,இதை கீதையில் அழகாக சொல்லியிருப்பார்கள்,”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,எது நடக்கின்றதோ,அதுவும் நன்றாக நடக்கின்றது,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே ...

 • img_1766.jpg

  அமெரிக்க தேர்தல் களம் : ரம்ப் மீதான விமர்சனத்தால் கட்டமைக்கப்படும் ஹிலாரி எனும் மாயவிம்பம் ; யாழன்

  0

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன,களத்தில் மோதும் பிரதான இரு வேட்பாளர்களாக ஹிலாரி கிளின்டனும் டொனால்ட் ரம்பும் உள்ளனர்,டொனால்ட் ட்ரம் மிகப்பெரும் தொழிலதிபர்,அரசியலில் அனுபவம் இல்லாதவர்,ஹிலாரியின் குடும்ப நண்பரும் கூட,குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் இவருக்கும்,ஜனநாயக்கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரிக்கும் இடையில் போட்டி ...

 • விலகும் யூதர்களின் அமெரிக்க திரை: பாகம் I

  0

  அமெரிக்கா என்று மேற்குலக ஊடகங்களினால் சொல்லப்படும் தேசம் ஒரு அடிமை தேசம்,அமெரிக்கன் என்று யாரும் கிடையாது,ஸ்பானியன்,மெக்சிக்கன்,ஐரோப்பியன் ஆகியவர்களின் கூட்டு கலவையில் பிறந்தவர்களே அமெரிக்கன் என்ற சொல்லுக்குள் தம்மை அடக்கி கொள்கின்றனர்,ஆனால் அமெரிக்காவின் பூர்வகுடிகள் என்று பலவகையான இனத்தவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே வாழ்ந்து வந்துள்ளனர்,அவர்களில் செவ்விந்தியர்கள் முதன்மையானவர்கள்,அமெரிக்க விடுதலை போர் என்று வரலாற்று நால்களில் குறிப்பிடப்படுபவன ...

 • img_1675-2.jpg

  தமிழர்களை நிமிர்த்தும் தற்கொடைகள் ; யாழன்

  0

  தியாகி திலீபன் இந்திய-சிங்கள தமிழின வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்தும் அதனை திரும்ப பெறக்கோரியும் நல்லூரில் உண்ணாவிரத அஹிம்சை அறப்போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரை தமிழ் மக்களின் சுகவாழ்வுக்காய் ஆகுதியாக்கி உயிரிழந்தார்,எனினும் அன்று அவர் முன்வைத்த கோரிக்கைகளில் எதுவுமே இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை நிலையிலும் அவரது தியாகம் ஒப்பற்ற ஓர் வடிவமாக ஏன் தமிழர்களால் பார்க்கப்படுகின்றது என்ற ...

 • img_1071-1.jpg

  பேப்பர் கழுதையின் நட்சத்திர நண்பன் ; யாழன்

  0

  பிரபஞ்சத்தின் ஏதோ ஓர் மூலைமுடுக்கில் இருந்தவாறு அபாயத்தில் சிக்கியதை உணர்ந்தவாறு அவலக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றது எனது மனம்,நடுநிசி இரவில் மொட்டை மாடியில் இருந்தவாறு நட்சத்திரகூட்டங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறு இருக்கின்றேன்,அந்த நட்சத்திரகூட்டங்களில் ஏதோ ஒரு மூலையில் என்னை போல ஒரு மனம் அதிர்ந்து கொண்டு என்னை நோக்கி அங்கிருந்து கொண்டே கையசைப்பதாக உணர்கின்றேன்,நானும் பதிலுக்கு கையசைத்து ...

 • image

  அடிமைதனத்தை விதைக்கும் பாடசாலைகள் : பாகம் I

  0

  தாயின் கருவறையிலிருந்து பூமிதாய் மடி இறங்கி சுற்றியுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக ஐம்புலங்களினால் கிரகித்து ஆறாம் அறிவை கொண்டு அவற்றை வழிப்படுத்தி பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு மன உட்கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் அகத்தை சீர்படுத்தி புற தூண்டல்களுக்கு ஏற்ப துலங்கி தனது பாதையை அமைத்து கொள்கின்றான்,தொடரும் தனது வாழ்வியக்கத்தில் பாதையை செம்மைபடுத்தி ...

 • image

  குற்றாலீஸ்வரன் எனும் தங்கமீன் : தவறவிட்ட இந்தியா

  0

  ஒலிம்பிக் மெடலை விடுங்க சார்… குற்றாலீஸ்வரன் என்ன ஆனார் தெரியுமா… இப்போது ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அது தொடர்பானது இது. படியுங்கள்: தங்க மீன்கள்: இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால் மட்டுமே பலருக்கு இவர் யாரென்று ...

 • image

  அமெரிக்காவில் நடைபெறும் துப்பாக்கி சூடுகளின் பின்புலம்

  0

  அமெரிக்காவில் கடந்த தசாப்தங்களாக நடைபெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பங்களின் பின்புலத்தில் இருப்பது அமெரிக்க அரசும் அதன் புலனாய்வு பிரிவு அமைப்புக்களுமே,அமெரிக்காவில் சிறிது சிறிதாக பொதுமக்கள் ஆயுத பாவனை தடை சட்டத்தை கொண்டுவர முயற்சித்து கொண்டிருக்கும் அரசுகளின் ஒரு வகையான காய் நகர்த்தலே இவ்வகையான பொது இடங்களில் நடைபெறும் சூட்டு சம்பவங்கள் உலகையே அடக்கி ஆள்வதாக ...

 • 160615-uk-eu-bunting

  ஊடகங்களும் உளவு அமைப்புக்களும் : உளவியல் யுத்தம்

  0

  பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா ? இல்லை தொடர்ந்து நீடித்திருப்பதா ? என்ற வகையில் நடத்தப்பட் ட வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமரின் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருப்பது என்ற கருத்தை நிராகரித்த மக்கள் பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று முடிவு எடுத்தமையை தொடர்ந்து பிரித்தானிய அதிபர் கமெரூன் தனது பதவியை விட்டு விலகி ...